Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for வாழைப் பழம்

    SOME RELATED SENTENCES FOR வாழைப் பழம்

    English SentencesTamil Meaning
    A full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்
    A lime juice and a banana ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும்
    A whole banana ஒரு முழு வாழைப்பழம்
    Do you want to buy two dozen bananas? நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?
    Eat the remaining bananas மீதமுள்ள வாழைப்பழங்களை சாப்பிடு
    Fox ate a bunch of fruit நரி ஒரு பழம் கொத்தை சாப்பிட்டது
    Grapes are sour திராட்சைப்பழம் புளிக்கும்
    He is fond of mangoes அவனுக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும்
    I am going to have a banana fry, what about you? நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி?
    I do not have enough fruit என்னிடத்தில் போதுமான பழம் இல்லை
    I love a good red apple after dinner நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்
    India is a land of ancient glory whose life is guided y morals and values இந்தியா பழம் பொறுமை வாய்ந்த நாடு, சிறந்த நேரிமுறைகளினாலும், பண்புகளாலும் வழிநடத்தப் படுகிறது
    It ate a guava fruit அது ஒரு கொய்யாபழம் சாப்பிட்டது
    Mango is very dear மாம்பழம் மிகவும் தேவையானது/விலை உயர்வானது
    Now a day’s your bread is buttered இந்நாளில் உங்களுக்கு பழம் நழுவி பாலில் விழிந்தது போலிருக்கிறது
    Shopkeeper shells fruit வியாபாரி பழம் விற்கிறான்
    Squeeze two lemon இரண்டு எழுமிச்சை பழம் பிழி
    The mango is sweeter than the pine-apple மாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது
    There are three bananas and two mangoes besides மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன
    What! a taste this fruits is என்ன சுவையாக இருக்கிறது இந்தப்பழம்


    comments powered by Disqus